வவுனியாவை சேர்ந்த மூவர் முல்லை தீவு கடலில் காணாமல் போகியிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
கடலில் காணாமல் போனவர்கள் விஜயகுமாரன் தர்சன் , சிவலிங்கம் சமிலன்,மனோகரன் தனுஷன் ஆகியோர் ஆவர்.
அவர்களில் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டார் மேலும் ஏனையவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.