Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (20) மற்றும் நாளை மறுதினம் (21) 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. Post Views: 196
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார்May 9, 2026