பிரபல இந்து ஆலயத்தில் CCTV க்கு குருக்கள் ஒருவர் திரைபோட்டு மூடிய காணொளி ஒன்று வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இரவில் இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பட்டு வஸ்திரத்தை வைத்து குறித்த குருக்கள் கேமராவை மறைக்கும் காணொளியே இவ்வாறு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பிரபலம் வாய்ந்த முருகன் ஆயலம் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.