அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டிருந்த விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதியே பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் எதிர்வரும் 21ஆம் திகதி கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.