ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் ரஷ்ய நாட்டு சரக்கு கப்பல் ஒன்றை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட வர்த்தகத் தடைகளை மீறி ஆங்கிலக் கால்வாயின் ஊடாக பயணித்த போது குறித்த கப்பல் கைது செய்யப்பட்டுள்ளது