சீன மத்திய வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் குறித்த டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இந்த வாரத்துக்குள் குறித்த நிதி இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல கூறியுள்ளார்.