LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் மற்றுமொரு போட்டி கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கும் இடையில் தற்போது இடம்பெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிவரும் கொழும்பு ஸ்டார்ஸ் அணி சற்றுமுன்னர் வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 6 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.