எரிசக்தி அமைச்சின் செயலாளரை அவரது அலுவலகத்திற்குள் பிணைக் கைதியாக ஊழியர்கள் பிடித்து வைத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் சபுகஸ்கந்த ஊழியர்களால் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பிணைக் கைதியாக பிடித்து வைத்து , போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் எரிபொருள் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊழிர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.