உள்ளக உயரம் தாண்டுதல் போட்டியில் முன்னைய தேசிய சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
உஷான் திவங்கவினால் இந்த சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் லோன் ஸ்டார் கான்ஃபெரன்ஸ் உள்ளக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இதன்மூலம், இலங்கையின் உயரம் பாய்தல் சாதனையை மூன்றாவது தடவையாகவும் அவர் முறியடித்துள்ளார்.