அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று ரூ. 370.18 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.370.26ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும், மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளதாகவும் மத்தியவங்கி குறிப்பிட்டுள்ளது.