இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மேலும் தாமதமாகலாம் என Standard Chartered வங்கி தெரிவித்துள்ளது.
Standard Chartered Global Research நடத்திய சமீபத்திய மதிப்பீட்டு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMF திட்டத்தில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக கடன் மறுசீரமைப்பு 2023 இறுதி வரை தாமதமாகும் என் எதிர்ப்பார்ப்பதாக Standard Chartered வங்கி தெரிவித்துள்ளது.