இலங்கை மத்திய வங்கியை அரசியல்மாயமாக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனவே, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.