வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஊழியர்களுக்கு ஊதியம்
பொதுவாக 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தூதரகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.
ஆனால் அரசாங்கம் இதுவரை பணம் தரவில்லை என கூறப்படுகின்றது.
கடந்த காலங்களில் போதிய நிதி இல்லாத காரணத்தால் பல தூதரகங்களை அரசாங்கம் மூடியமை குறிப்பிடத்தக்கது .