அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு ஏற்ப பேருந்து கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி இதுவரை 14 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 17 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய பேருந்து கட்டண திருத்தம் இன்றில் இருந்து நடைமுறைக்கு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.