அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பாஷ் லீக் போட்டித் தொடரில் கலந்து கொள்ள இலங்கை வீரர்கள் சிலரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் தினேஸ் சந்திமால் மற்றும் பிரபாத் ஜயசூரிய குறித்த பட்டியலில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மஹீஷ் தீக்ஷன மற்றும் பானுக ராஜபக்ஷவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.