எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா கொஸ்கொடவில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.