சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) கடன் வசதிகளைப் பெற்றால் 40 அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) குறிப்பிடுகின்றார்.
இந்த பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஆதரவளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.