அரச ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் நலன் கருதியே அன்றையதினம் 4, 000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.