இன்றைய செய்தி கல்முனையில் வெள்ளைவான் கடத்தல் முயற்சி? – சாணக்கியன் குற்றச்சாட்டு-Kalmunai newsBy NavinFebruary 18, 20220 கல்முனையில் வெள்ளைவான் கடத்தல் முயற்சி இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றையும் இட்டுள்ளார்.…