இன்றைய செய்தி விண்வெளி குப்பைகளை அகற்ற லேசர்-Karihaalan newsBy NavinFebruary 22, 20220 தொலைத்தொடர்பு, காலநிலை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து வருகிறது. புவியின் சுற்றுவட்டப்பாதையில் இந்தச் செயற்கைக்கோள்களுடன், செயலிழந்த செயற்கைக்கோள்களும் ஏராளம்…