இன்றைய செய்தி சட்டவிரோத மணல் அகழ்வுகளால் மாவட்டத்திலிருக்கும் மிகப்பெரிய வளத்தை இழக்க முடியாது-Karihaalan newsBy NavinJanuary 24, 20220 சட்டவிரோத மணல் அகழ்வுகளால் மாவட்டத்திலிருக்கும் மிகப்பெரிய வளத்தை நாங்கள் இழக்க முடியாது, இதனால் ஏற்படும் அழிவுகள் ஆபத்துக்கள் மிக அதிகம். எனவே அனைவரும் இதில் பொறுப்புடன் செயற்படவேண்டும்…