இன்றைய செய்தி யாழ்-பருத்தித்துறை வீதியில் வீடு ஒன்றினுள் தீ விபத்து;பல லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்!By NavinSeptember 3, 20210 யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அருகிலுள்ள மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை)…