இன்றைய செய்தி யாழில் மின்சாரம் தாக்கியதில் பெண்ணொருவர் நேர்ந்த கதி!-Jaffna newsBy NavinApril 15, 20220 தென்மராட்சி, கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஆழியை அழுத்தியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.…