இன்றைய செய்தி தமிழர்கள் கொலை, இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்தது அமெரிக்காBy NavinDecember 11, 20210 பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவருக்கு எதிராக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகளை விதித்துள்ளது. இலங்கை கடற்படையின் முன்னாள்…