இன்றைய செய்தி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு போலீஸ் கான்ஸ்டபிள் தற்கொலை!By NavinSeptember 13, 20210 பொலிஸ் விஷேட அதிரடிப்படையில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மினுவங்கொட, உடுகம்பொல பகுதியை சேர்ந்த 36 வயதுடைய…