இன்றைய செய்தி இலங்கை வந்தடைந்த பிரியந்த குமாரவின் உடல்!By NavinDecember 6, 20210 பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பிரியந்த குமாரவின் உடல் தாங்கிய பேழை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூக்கு சொந்தமான யூஎல் 186 விமானத்தின்…