இன்றைய செய்தி யாழ்.பல்கலைக்கழக மாணவனும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அழைப்பு.By NavinDecember 14, 20210 யாழ்.பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான ப.சுஜீவன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூலூடாக முனைகிறார்…