இன்றைய செய்தி படப்பிடிப்பின் போது நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் மரணம்!By NavinOctober 23, 20210 ஹொலிவுட்டில் எடுக்கப்பட்டு வரும் புதிய படம் ரஸ்ட். ஜோயல் சோஸா இதனை இயக்கி வருகிறார். மெக்சிகோவில் இதன் படப்பிடிப்பு நடந்த போது துப்பாக்கியால் சுடும் காட்சியை படமாக்கினர்.…