Browsing: தடுப்பு முகாம்

அவுஸ்திரேலியாவின் குடியேற்றவாசிகளிற்கான தடுப்புமுகாமில் 12 வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரான சிவகுரு ராஜன் நவநீதராஜாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் 12 வருடங்களாக குடியேற்றவாசிகளிற்கான முகாமில்…