இன்றைய செய்தி மூன்று தங்க பதங்கங்களை சுவீகரித்த இலங்கை; பெருமை சேர்த்த முல்லைத்தீவு யுவதி-Karihaalan newsBy NavinMarch 29, 20220 2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை- இந்திய சர்வதேச பரோ குத்துச்சண்டை சம்பியன்சிப் போட்டில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இருந்து சென்ற யுவதி யோகராசா நிதர்சான தங்கப்பதக்கம் வெற்றுள்ளார்.…