இன்றைய செய்தி மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் பதற்றம்-Batticaloa newsBy NavinMay 2, 20220 மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் விடுதிகளில் உள்ள மாணவர்களை வெளியே செல்லவிடாமலும் வெளியில் இருந்து மாணவர்களை வளாகத்திற்குள் செல்லவிடாமலும் தடுத்தமையால் பரபரப்பு…