இன்றைய செய்தி வவுனியாவில் 2 நெல் களஞ்சியசாலைகளுக்கு சீல்!By NavinSeptember 2, 20210 வவுனியா தாண்டிக்குளம் மற்றும் கொறவப்பொத்தானை வீதிகளில்ல அமைந்துள்ள இரண்டு தனியார் நெற்களஞ்சியசாலைகளிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.நாட்டில் கொரோனா தொற்று பரவலடைந்து வரும் நிலையில், உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது.…