இன்றைய செய்தி சீன சேதன உர கப்பல் தொடர்பான செய்தி!By NavinNovember 14, 20210 சர்ச்சைக்குரிய சீன சேதன உரத் தொகையுடன் இலங்கைக்கு வருகை தந்த HIPPO SPIRIT எனும் கப்பல் தற்போது களுத்துறை – பேருவளை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. MARRINE…