இன்றைய செய்தி வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டுMay 22, 20260 வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா தபால் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த செம்பு இணைப்புகள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 10…