இன்றைய செய்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றம்!By NavinOctober 28, 20210 குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அவர் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் மாத்தறை…