இன்றைய செய்தி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்!By NavinOctober 18, 20210 கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை இம்மாத இறுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…