இன்றைய செய்தி பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் நாளை இலங்கைக்கு!By NavinDecember 5, 20210 பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான…