இன்றைய செய்தி மட்டக்களப்பில் ஹெரோயினுடன் 6 பேர் கைது!By NavinSeptember 3, 20210 மட்டக்களப்பு, காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 6 பேரை நேற்று (02) நள்ளிரவில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று…