இன்றைய செய்தி கொழும்பில் மணமகள் முன்னிலையில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட மாப்பிள்ளை-Colombo newsBy NavinMarch 18, 20220 கொழும்பில் திருமணம் நடைபெற்ற அன்றே மணமகன் கொடூரமாக வெட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொம்பனிதெரு டோஸன் வீதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலில்…