இன்றைய செய்தி உங்களுடைய தொலைபேசி இலக்கத்தை வேறு வலையமைப்பிற்கு மாற்ற அனுமதி!By NavinOctober 14, 20210 எந்தவொரு தொலைபேசி வலையமைப்பில் இருந்தும் பாவனையார்களுக்கு வேறு ஒரு தொலைபேசி வலையமைப்பிற்கு தங்களது இலக்கத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.