இன்றைய செய்தி யாழில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்; எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்-Jaffna news.By NavinJanuary 21, 20220 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் எரிந்த நிலையில் மூதாட்டியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நடராசா பரமேஸ்வரி (68) என்ற பெண்ணே…