Browsing: மு.நந்தகோபாலன்

வடக்கு மாகாணத்தில் நெல் கொள்வனவுக்காக இரண்டாம் கட்டமாக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான மு.நந்தகோபாலன் தெரிவித்துள்ளார்.…