இன்றைய செய்தி அமெரிக்காவில் உள்ள கோட்டாபயவின் மகனது இல்லத்தின் முன்னால் போராட்டம்! உடன் தந்தையை அழைக்குமாறு தெரிவிப்பு-Karihaalan newsBy NavinApril 4, 20220 அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் ஒரு சிறிய குழுவாக…