இன்றைய செய்தி நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு-Karihaalan newsBy NavinApril 29, 20220 நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியே காரணம் எனவும், சந்தையில் உதிரிப் பாகங்களின்…