இன்றைய செய்தி பெண் கைதிகள் தொடர்பில் விசேட கவனம் தேவை; பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தல்!By NavinSeptember 7, 20210 வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறைச்சாலைகள்…