இன்றைய செய்தி தீயில் எரிந்து தாயும் சேயும் மரணம்: சம்பவ இடத்தை பார்வையிட்ட கிளிநொச்சி நீதவான்-Kilinochchi news.By NavinJanuary 22, 20220 கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் தாயும் மக்களும் தீயில் எரிந்து கருகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவ…