இன்றைய செய்தி ஆஸ்ட்ரேலியா தடுப்பு முகாமில் இருந்த 12 வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்ட இலங்கையர்!By NavinNovember 25, 20210 அவுஸ்திரேலியாவின் குடியேற்றவாசிகளிற்கான தடுப்புமுகாமில் 12 வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரான சிவகுரு ராஜன் நவநீதராஜாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் 12 வருடங்களாக குடியேற்றவாசிகளிற்கான முகாமில்…