இன்றைய செய்தி தங்கத்தின் விலையில் சடுதியாக அதிகரிப்பு-Karihaalan newsBy NavinMarch 4, 20220 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 5.80 டொலர்கள் அதிகரித்து, 1941.70 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. மேலும், இந்த விலை தொடர்ந்து அதிகரிக்கலாம்…