இன்றைய செய்தி இலங்கையில் சேவை செய்யும் சீன நாட்டவர்களுள் 3,300 பேருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி!By NavinOctober 26, 20210 இலங்கையில் சேவை செய்யும் சீன நாட்டவர்களுள் 3,300 பேருக்கு தற்பொது வரையில் சினோபார்ம் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர்…