Browsing: சந்தேகமான சடலம்.

கற்பிட்டி, கண்டக்குளி கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பபெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு…